Posts

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு கணினிகளுக்கு அல்லது Mobile க்கு WiFi மூலமாக பகிர்வது எப்படி?

Image
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த  Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular, USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை   பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router - உம் இல்லாமல் உங்கள்   கணினியில்    இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router   எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது .

Dongle இனை Unlock செய்து பாவிப்பது எவ்வாறு?

Image
இன்று இணையத்தள பாவனை என்பது அனைவராலும் பயண்படுத்தப்படக் கூடிய ஒரு அத்தியவசியத் தேவையாக மயறியுள்ளதை அவதானிக்கலாம். அந்தவகையில் இனைய இணைப்பை பெற்றுக்கொள்ள அதிகம் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருளாக இந்த Dongle கள் காணப்படுகின்றன. நாம் ஒரு நிறுவனத்தின் Dongle இனை வாங்கினால் அல்லது வெளிநாடுகளிலிருந்து எமக்கு கிடைத்தால் அவற்றில் பெரும்பாலானவை குறித்தவொரு நிறுவனத்தின் SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு Lock செய்யப்பட்டிருக்கும். எனவே தான் அவற்றை எவ்வாறு Unlock செய்வது எனப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

Image
நூறு கோடிக்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு மிகப்பெரிய சமூக தளமாக விளங்குகிறது பேஸ்புக் தளம். வெறும் சமூக தளமாக மட்டுமல்லாமல் எந்தவொரு செய்தியையும் , அது உண்மையாக இருந்தாலும் , வதந்தியாக இருந்தாலும் ,  குறைவான நேரத்தில் அதிக மக்களிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய   மீடியாவாகவும் செயல்படுகிறது.

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

Image
கணணி பாவிப்போர் எதிர் கொள்ளக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினை தான் வைரஸ்( virus)   தாக்கமாகும். இதற்கு தீர்வாக பலரும் பல்வேறு வகையான antivirus மென்பொருள்களை பாவிக்கின்றனர் .   இதில் அதிகம் பணம் செலவலித்து இவ்வாறான மென்பொருற்களை வாங்கிப் பயண்படுத்துகின்றவர்களும் எம்மில் பலர் உண்டு.

வீட்டில் இருந்தவாறே இலகுவாக சம்பாதிக்க உதவும் ஓர் தளம்

Image
வீட்டில் இருந்தவாறே இலகுவாக சம்பாதிக்கலாம். இந்த  Visits To Money.com    link  ஐ  click செய்து வரும் பக்கத்தில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின் உங்களுக்கான ஒரு அடையாள link தரப்படும் அதனை அதிகம் share செய் யுங்கள்.   அதை மற்றவர்கள் செய்யும் ஒவ்வெரு click  இற்கும் உங்களது கணக்கில் ஓரு சிறுதொகை பணம் சேர்க்கப்பட்டுக்கொய்டிருக்கும். இவ்வாறு ஊங்களது கணக்கில் 40 $  வரை சேர்ந்ததும் நீங்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும். இப்போதே முயற்சிசெய்யுங்கள்.

மறந்துபோன Windows Password இனை மாற்றியமைப்பது எவ்வாறு? How to Reset Your Forgotten Windows Password?

Image
பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும் , நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.

PDF பைலில் உள்ள புகைப்படங்களை பிரித்தெடுப்பது எவ்வாறு?

Image
இன்று அதிகமான ஆக்கங்கள் , முக்கிய பைல்கள் , புத்தகங்கள் , குறிப்புக்கள் , போன்றவை PDF ஆகவே இனையதளங்களில் பதிவேற்றப்படுகின்றன. எனவே அவற்றில் எழுத்துக்கள் , படங்கள் , அட்டவனைகள் போள்ற பலவற்றை உள்ளடக்கிய தொகுப்புக்களாகவே அவை பெரும்பாலும் காணப்படும். இவ்வாறான ஆக்கங்கள் மற்றும் புத்தகங்களில் காணப்படும்